திங்கள், 30 ஏப்ரல், 2012

வேலை வாய்ப்பு

ஞ்சாப்- சிண்ட் வங்கி  பணியிடங்கள் 

பதவி

கிளார்க் [clerk ]

தமிழ் நாட்டில் 20  இடங்கள்

கல்வித் தகுதி-

பன்னிரெண்டாம் வகுப்பு 55 % உடன் தேர்ச்சி 

அல்லது 

ஒரு பட்டப்படிப்பு 

கிளார்க் பதவிக்கு ஐ.பி.பி. எஸ் நடத்திய 

பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு- 26 க்குள்   

விண்ணப்பிக்க கடைசி தேதி-

18 -05 -2012  

விவரங்களுக்கு-  

www.psbindia.com


செயில் நிறுவனத்தின் பணியிடங்கள்-

பதவி

மேனேஜ்மெண்ட் டிரெய்னி [டெக்னிக்கல்]

408 இடங்கள் 

கல்வித்தகுதி-

பி. இ./ பி. டெக்  

மெக்கானிக்கல் / எலெக்ட்ரி க்கல் 

மெட்டலர்ஜி /எலெக்ட்ரானிக்ஸ் -டெலிகம்யூனிக்கேஷ ன் /

இன்ஸ்ட்ரூமெ ண்டேஷன் / செராமிக்ஸ் /

கெமிக்கல் -இதில் எதாவது ஒன்று 

65 % தேர்ச்சி 

வயது வரம்பு- 

30 க்குள்

பதவி-

மேனேஜ்மெண்ட் டிரெய்னி[நிர்வாகம்]

72 இடங்கள் 

கல்வித் தகுதி-

எம். பி. ஏ.அல்லது 

மேனேஜ்மெண்ட் துறையில் பி.ஜி டிப்ளமோ 

60 %தேர்ச்சி 

வயது வரம்பு-

30 க்குள் 

விண்ணப்பிக்க கடைசி தேதி-

09 - 05 - 2012
  
விவரங்களுக்கு

www.sail.shine.com 

பாங்க் ஆப் மகாராஷ் ட்ராவின் பணியிடங்கள்-

ப தவி-

கிளார்க் [clerk ]

தமிழ் நாட்டில் 15 இடங்கள்

கல்வித்தகுதி-

பன்னிரெண்டாம் வகுப்பு 50 % தேர்ச்சி 

அல்லது

ஒரு பட்டப்படிப்பு


கிளார்க் பதவிக்கு ஐ.பி.பி. எஸ் நடத்திய

பொது தேர்வில்

எஸ்.சி. / எஸ்.டி பிரிவினர்கள்156மதிப்பெண்களும்,

ஓ. பி. சி பிரிவினர்கள்165 மதிப்பெண்களும்,

பொதுப்பிரிவினர்கள் 166 மதிப்பெண்களும்,

பெற் றிருக்க வேண்டும்.

வயது வரம்பு-


28 க்குள்


விண்ணப்பிக்க கடைசி தேதி-

10  - 05 - 2012

விவரங்களுக்கு

www.bankofmaharashtra.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக