முதலாம் ஆண்டு -------------------- காகித விழா
இரண்டாம் ஆண்டு --------------------- பருத்தி விழா
மூன்றாம் ஆண்டு ---------------------- தோல் விழா
நான்காம் ஆண்டு ----------------------- மலர் மற்றும் பழ விழா
ஐந்தாம் ஆண்டு ------------------------ மர விழா
ஆறாம் ஆண்டு -------------------------- சர்க்கரை/ கற்கண்டு /
இரும்பு விழா
ஏழாம் ஆண்டு ----------------------------- கம்பளி/ செம்பு விழா
எட்டாம் ஆண்டு ----------------------------- வெண்கல விழா
ஒன்பதாம் ஆண்டு ----------------------------- மண் கலச விழா
பத்தாம் ஆண்டு ----------------------------- தகரம் / அலுமினிய விழா
பதினோன்றாம் ஆண்டு ------------------------------ எக்கு விழா
பன்னிரண்டாம் ஆண்டு ------------------------------ லினன் விழா
பதிமூன்றாம் ஆண்டு ------------------------------ பின்னல் விழா
பதினான்காம் ஆண்டு ------------------------------- தந்த விழா
பதினைந்தாம் ஆண்டு -------------------------------- ஸ்படிக விழா
இருபதாம் ஆண்டு -------------------------------- பீங்கான் விழா
இருபத்து ஐந்தாம் ஆண்டு ------------------------------ வெள்ளி விழா
முப்பதாம் ஆண்டு ------------------------------- முத்து விழா
நாற்பதாம் ஆண்டு -------------------------------- மாணிக்க விழா
ஐம்பதாம் ஆண்டு -------------------------------- பொன் விழா
அறுபதாம் ஆண்டு -------------------------------- வைர விழா
எழுபத்து ஐந்தாம் ஆண்டு --------------------------------- பவள விழா
நூறாம் ஆண்டு ---------------------------------- நூற்றாண்டு விழா
நடுவில் சில பக்கத்தைக் காணோம் oh sorry நடுவில் சில ஆண்டுகளின்
பெயர்களை . காணோம். நானும் ஒரு புத்தகத்தில் படித்ததைதான்
இங்கு கொடுத்துள்ளேன். அதனால் எனக்கும் தெரியாது.
உ ங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.