வியாழன், 3 அக்டோபர், 2013

விழாக்கள்

முதலாம் ஆண்டு         -------------------- காகித விழா

இரண்டாம் ஆண்டு       --------------------- பருத்தி விழா

மூன்றாம் ஆண்டு          ----------------------  தோல் விழா

நான்காம் ஆண்டு           ----------------------- மலர் மற்றும் பழ விழா

ஐந்தாம் ஆண்டு              ------------------------ மர  விழா

ஆறாம் ஆண்டு                -------------------------- சர்க்கரை/ கற்கண்டு /
                                                                                           இரும்பு    விழா

ஏழாம் ஆண்டு                   ----------------------------- கம்பளி/ செம்பு  விழா

எட்டாம்  ஆண்டு               ----------------------------- வெண்கல விழா

ஒன்பதாம் ஆண்டு            ----------------------------- மண் கலச  விழா

பத்தாம் ஆண்டு                   ----------------------------- தகரம் / அலுமினிய விழா

பதினோன்றாம் ஆண்டு    ------------------------------ எக்கு விழா

பன்னிரண்டாம்  ஆண்டு    ------------------------------ லினன் விழா

பதிமூன்றாம் ஆண்டு         ------------------------------   பின்னல் விழா

பதினான்காம் ஆண்டு        -------------------------------  தந்த விழா

பதினைந்தாம் ஆண்டு       --------------------------------  ஸ்படிக விழா

இருபதாம்  ஆண்டு             --------------------------------    பீங்கான் விழா

இருபத்து ஐந்தாம் ஆண்டு   ------------------------------  வெள்ளி  விழா

முப்பதாம்  ஆண்டு                  -------------------------------  முத்து விழா

நாற்பதாம் ஆண்டு                  --------------------------------   மாணிக்க விழா

ஐம்பதாம் ஆண்டு                    --------------------------------  பொன் விழா

அறுபதாம் ஆண்டு                   --------------------------------  வைர விழா

எழுபத்து ஐந்தாம் ஆண்டு    ---------------------------------  பவள விழா

நூறாம் ஆண்டு                        ---------------------------------- நூற்றாண்டு விழா

நடுவில் சில பக்கத்தைக் காணோம்  oh  sorry  நடுவில் சில ஆண்டுகளின்

பெயர்களை . காணோம். நானும் ஒரு புத்தகத்தில் படித்ததைதான்

இங்கு  கொடுத்துள்ளேன். அதனால் எனக்கும் தெரியாது.

உ ங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக