திங்கள், 30 ஏப்ரல், 2012

வேலை வாய்ப்பு

ஞ்சாப்- சிண்ட் வங்கி  பணியிடங்கள் 

பதவி

கிளார்க் [clerk ]

தமிழ் நாட்டில் 20  இடங்கள்

கல்வித் தகுதி-

பன்னிரெண்டாம் வகுப்பு 55 % உடன் தேர்ச்சி 

அல்லது 

ஒரு பட்டப்படிப்பு 

கிளார்க் பதவிக்கு ஐ.பி.பி. எஸ் நடத்திய 

பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு- 26 க்குள்   

விண்ணப்பிக்க கடைசி தேதி-

18 -05 -2012  

விவரங்களுக்கு-  

www.psbindia.com


செயில் நிறுவனத்தின் பணியிடங்கள்-

பதவி

மேனேஜ்மெண்ட் டிரெய்னி [டெக்னிக்கல்]

408 இடங்கள் 

கல்வித்தகுதி-

பி. இ./ பி. டெக்  

மெக்கானிக்கல் / எலெக்ட்ரி க்கல் 

மெட்டலர்ஜி /எலெக்ட்ரானிக்ஸ் -டெலிகம்யூனிக்கேஷ ன் /

இன்ஸ்ட்ரூமெ ண்டேஷன் / செராமிக்ஸ் /

கெமிக்கல் -இதில் எதாவது ஒன்று 

65 % தேர்ச்சி 

வயது வரம்பு- 

30 க்குள்

பதவி-

மேனேஜ்மெண்ட் டிரெய்னி[நிர்வாகம்]

72 இடங்கள் 

கல்வித் தகுதி-

எம். பி. ஏ.அல்லது 

மேனேஜ்மெண்ட் துறையில் பி.ஜி டிப்ளமோ 

60 %தேர்ச்சி 

வயது வரம்பு-

30 க்குள் 

விண்ணப்பிக்க கடைசி தேதி-

09 - 05 - 2012
  
விவரங்களுக்கு

www.sail.shine.com 

வேலை வாய்ப்பு

முதல் பதிவு , பயன் உள்ளதாக இருக்கட்டும்.


புதிய தலைமுறையின் 

பயிற்சிப் பத்திரிகையாளர் திட்டம்- 2012 

செய்தி சேகரிக்கும் துடிப்பு , 

எழுத்தாற்றல்,

கற்றுக் கொள்ளும் ஆர்வம், 

சமூக பொறுப்புடன் புதிய முயற்சிகள் 

செய்து பார்க்கும் குழுவுடன் 

சேர்ந்து செயல் படும் ஆர்வம் உள்ளவர்கள் 

இந்த பயிற்சிக்கு வரவேற்கப் படுகிறார்கள். 

வயது  வரம்பு- 18 க்குமேல் 30 க்கு கீழ் 

பயிற்சிக் காலம்- ஓராண்டு 

ஆற்றலில் சிறந்த ஆண், பெண்,

மாணவர், மாணவர் அல்லாதவர் 

அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இதழியல், தமிழ் இலக்கியம் 

பயிலும்  மாணவர்களுக்கு முன்னுரிமை.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு  

மாதம்தோறும் ஒரு சிறு 

உதவி தொகையும்,   

பிரசுரிக்கப்படும் அவர்களது படைப்புகளுக்கு 

சன்மானமும் அளிக்கப்படும். 

படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள்-

பிறந்த தேதி சான்றிதழ்

வசிப்பிட சான்றிதழ்

மாணவர் என்றால் 

கல்லுரி அடையாள அட்டை 

நகல்களை இணைத்தால் போதும்.

உங்க படைப்புகளில் சிறந்தது என 

நீங்கள் கருதும் ஒன்றையும் 

இணைத்து அனுப்ப வேண்டும்.

அது செய்திக் கட்டுரையாகவோ,

புகைப்படமாகவோ இருக்கலாம்.

கதை, கவிதைகள் கூடாது.

கவனிக்க வேண்டியவை- 

அனுப்பும் படைப்பு உங்கள் 

திறமைக்கு சான்றாக இருக்க வேண்டும் 

படைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் 

பரிசீலனைக்கு டுத்துக்கொள்ளப்படாது.

பங்கேற்க விரும்புவோர்  

எந்த ஒரு அரசியல் கட்சியிலும்,

கட்சி சார்ந்த அமைப்புகளிலும் 

உறுப்பினராக இருக்கக் கூடாது.

[அட்ரா சக்கை அட்ரா சக்கை] 

பொய் சொல்லி சேர்பவர்களிடம் கவனம்.

வேறு இதழ்களில் பணியாற்றுவோர்  

பணியாற்றியோர் விண்ணப்பங்கள் 

கருத்தில் கொள்ளப் படாது.      



சமூக பொறுப்பினை புரிந்து கொள்ள 

இளைய தலை முறைக்கு  வாய்ப்பினை

தரும் புதியதலைமுறை இதழுக்கு 

என்  வாழ்த்துக்கள்.


இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி

நாட்டுக்கும், 

தம் வாழ்க்கைக்கும் 

நல்லதொரு மாற்றத்தை கொண்டு 

வரப்போகும் இளையோருக்கு

MY HEARTY WISHES.    



































































அறிமுகம்

இது என்னுடைய மூன்றாவது தமிழ் வலை பதிவு.

இதில் நான், படித்த, கேட்ட பயனுள்ள

தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

சந்திப்போம். பயன் பெறுவோம்.




எனது பிற வலைத்தளங்கள்

www.kanavugal-amirtham.blogspot.com

இது ஒரு கலந்து கட்டிய வலைத்தளம். 

அதாங்க "பல்சுவை "தளம்.

கவிதை, சமையல், அழகு குறிப்பு என்று இருக்கும்.

www.arivomaanmeekam.blogspot.com

இது ஆன்மீகத்துக்கு மட்டுமே .

இந்த தளங்களி ல் நான் படித்த, கேட்ட, 

தகவல்களை பகிர்ந்து கொள்ளுகிறேன்.