திங்கள், 25 ஜூன், 2012

படிப்புகள்

அஸ்ட்ராலஜி---[  ASTROLOGY ] வானியல் 

கோள்கள் , 

அவற்றில் உள் ள பொருட்கள்,

அவற்றின் அசைவுகள்,          

தோற்றங்கள்,

பற்றிப் படிக்கும் படிப்பு இது. 

ஒவ்வொரு ஆண்டும் புதுபு து

கண்டுபிடிப்புகளின் மூலம்

பிரபஞ்சத்தைப் பற்றி பல

விஷயங்களை அறிந்து கொண்டே

இருப்பதால் இது ஒரு 

சுவாரசியமான படிப்பாகும்.

1. M.A. ASTROLOGY - 2 Yrs

2. M.Sc. ASTROLOGY - 2 Yrs

3. Ph. D.  ASTROLOGY - 2 Yrs

படிப்பு ல்வித்தகுதி -

+2வில் அறிவியல், 

இளங்கலையில் 

இயற்பியல் முதன்மைப் பாடமாகவும், 

கணிதம் இரண்டாவதாகவும்,

படித்து இருக்க வேண்டும்.

வானியல் படிப்பில் முதுகலைப் பட்டம்

பெற்ற பின் பி.ஹெச்,டி படிக்கலாம்.

வானியல் நிபுணருக்கு,

கவனத்திறன்,

கவனிப்பது எதை குறிக்கிறது

என்பதை புரிதல் அவசியம்.

கணிதத்தில் சிறந்தவராகவும்,

தர்க்க ரீதியாக சிந்திக்கக் கூடியவராகவும்,

கம்ப்யூட்டரில் பயிற்சி பெற்றவராகவும்

இருக்க வேண்டும்.

நல்ல தகவல் தொடர்பு திறன்,

கூட்டங்களில் பேசும் திறன்,

அறிவியல் இதழ்களில்

பிரசுரிக்கும் திறன் பெற்றிருப்பது

அவசியம்.

புதியவர்கள் ஏற்கனவே ஆராயச்சியில்

இருக்கும் குழுவில்

வேலைக்குச் சேரலாம்.

மூத்த அறிவியலாளர்களின் கீழ் 


ஆராயச்சியில் ஈடுபடுவது,

அரசாங்கம், ராணுவம்,

மின்சார, எலக்ட்ரானிக் பொருட்களை

தயாரிக்கும் நிறுவனங்களிலும்

பணி புரியலாம்.

நிறுவனம்,

அனுபவம்,

மற்றும் துறையைப் பொறுத்து

சம்பளம் வழங்கப் படுகிறது.

இத்துறையில் பணி புரியும்

ஒரு இள நிலை ஊழியர் மாதம்

ரூ.10,000 வரை உதவி தொகை

பெறலாம்.

கல்வி நிறுவனங்கள்-

சாஸ்தரா பல்கலைக்கழகம் ,


தஞ்சாவூர்.


பிரிமியர் இன்ஸ்டிடியூட் ஆப் 


மேனேஜ்மென்ட் அண்டு இன்ஜினியரிங், 

தானே.


மோடி இன்ஸ்டிடியூட் ஆப் 


டெ க்னாலஜி அண்டு சயின்ஸ் ,


சிக்கார், ராஜஸ்தான்.


அகடமி ஆப் ஹோலிஸ்டிக் சயின்ஸ்,


டில்லி.


சுக்ராட்சார்யா அஸ்ட்ராலஜிக்கல் ரிசர்ச் சென்டர்,


டில்லி.












       

படிப்புகள்

கல்வியாளர் மற்றும் 'இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ அமைப்பின் நிறுவனர் நெடுஞ்செழியன்!
''பொறியியல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. 
ஆனால், மற்ற படிப்புகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 
ஆசிரியப் பணிக்குத் தயார்படுத்தும் 
பி.எஸ்சி, பி.எட் - இன்டக்ரேட்டட் கோர்ஸ், 
லெதர் டெக்னாலஜி துறையில்  பி.எஸ்சி, ஃபுட்வேர் டிசைன், 
கட்டடத்துறையில் பி.ஆர்க், 
மருத்துவ அறிவியலில் எம்.பி.பி.எஸ் மட்டும் அல்லாமல் 
ஃபார்மசூட்டிக்கல், ஃபிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, 
பேத்தாலாஜி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி என்று விரிந்திருக்கும் களம்"என்கிறார். 

பி.எஸ்சி, பி.எட்

ஆசிரியப் பணியின் தரத்தைக் கூட்ட மத்திய அரசாங்கத்தால்
நான்கு வருட டீச்சர் டிரெயினிங் கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன. 
ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன்’
புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங், 
போபால், அஜ்மீர் போன்ற இடங்களில் உள்ளது. 
நான்கு வருட இன்டக்ரேட்டட் கோர்ஸ் து.

கல்வித் தகுதி-

ப்ளஸ் டூ-வில் பயாலஜி, சயின்ஸ் அல்லது 
காமர்ஸ் குரூப் எடுத்துப் படித் திருக்க வேண்டும். 
50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டியதும் முக்கியம்.
எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள 
பாடத்திட்ட முறைகள் கற்றுத் தரப்படுவதால், 
இங்கு படிக்கும் மாணவர்கள் எந்த மாநிலத்திலும் 
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றலாம். 
மத்திய, மாநில அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு 
இக்கல்லூரியில் கோர்ஸ் முடித்தவர்களுக்கு 
முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால், 
100% வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமுண்டு. 

மேலும் விவரங்களுக்கு, 
கல்லூரி இணையதள முகவரி:
புவனேஸ்வர் -http://as.ori.nic.in/riebbs/Courses.html 
மைசூர் - http://www.riemysore.ac.in/

லெதர் டெக்னாலஜி
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, 

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் உள்ள 
'ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்'. 
தோல் பொருட்கள் தயாரிப்புப் பற்றி இங்கு கற்றுத் தரப்படும் 
மூன்று வருட பி.எஸ்சி-யானது... 
ஃபுட்வேர் டிசைன், ஃபுட்வேர் டெக்னாலஜி, 
ஃபுட்வேர் மேனுஃபேக்சரிங், ரீடெய்ல் மேனேஜ்மென்ட் என 
பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 
ப்ளஸ் டூ-வில் எந்த குரூப் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். 
இதற்காக பிரத்யேக நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். 
'எஃப்.டி.டி.ஐ’ (FDDI-Footwear Design and Development Institute) என்று 
அழைக்கப்படும் அந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை 
மே மாத இறுதிக்குள் அனுப்பவேண்டும். 
தேர்வில் ஆங்கிலம், மேத்ஸ், ஜெனரல் சயின்ஸ், ஜெனரல் அவேர்னஸ் 
போன்ற பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 
இரண்டரை மணி நேரம் நடக்கும் 
இந்த நுழைவுத் தேர்வு... ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடக்கும்.
 தகவல்களுக்கு: http://www.fddiindia.com. 
இக்கல்லூரியின் கிளை, சென்னை அருகேயுள்ள 
இருங்காட்டுக்கோட்டையிலும் இருக்கிறது.

படிப்புகள்

நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் பற்றி படிப்பது

நாணயவியல் அல்லது நாணய ஆய்வியல் ஆகும்.


இதை ஆங்கிலத்தில் Numismatics என்றும்,

வல்லுனர்களை Numismatist என்பர்.


நாணயங்களை ஆராய்ச்சி செய்ததன் மூலம்

பல வரலாற்று நிகழ்வுகள்,

வர்த்தக பரிமாற்றங்கள் தெரிய வந்துள்ளது.

பழைய சரித்திர நிகழ்வுகளை அறிய,

மனித பரிமாண வளர்ச்சி,

நாகரிகம் வளர்ந்த விதம்

என பல அரிய விசியங்களை அறிய முடியும்

வரலாற்று பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு

ஏற்ற துறை இது.

இந்தியாவை பொறுத்தவரை

பிராமி, தேவ நகரி மொழிகளை

தெரிந்து இருப்பது கூடுதல் தகுதி.

இந்த தொல்லியல் துறை

ஆராய்ச்சி தொடர்புடைய துறை என்பதால்

உலகளவில் வேலை வாய்ப்புக்கள் உண்டு.

M.A. நுமிஸ்மாட்டிக்ஸ்

M.A.பண்டைய வரலாறு

M.A.தொல்லியல்


போன்ற படிப்புக்களை படிக்கலாம்.

Ph.D செய்பவர்களுக்கு 


சிறப்பான எதிர்காலம் உண்டு.


M.A. வரலாறு படித்தவர்களும் 

இத்துறையில் சாதிக்கலாம்.



இப்படிப்பு பின் வரும்

கல்வி நிறுவனங்களில் உள்ளது.

மும்பை பல்கலைக் கழகம்,


மும்பை.


பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்,


வாரணாசி.


கோல்கட்டா பல்கலைக் கழகம்,


கோல்கட்டா.


டாக்டர் ஹரிசிங் கவுர் பல்கலைக் கழகம்,


மத்திய பிரதேசம்.


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் 


ரிசர்ச் இன் நுமிஸ்மாடிக்ஸ்,


நாசிக். 

திங்கள், 11 ஜூன், 2012

வேலை வாய்ப்பு

ஐ.பீ .பி.ஸ் அமைப்பில் பணி--

 ஐ.பீ .பி.ஸ் அமைப்பின்

உதவியாளர் மற்றும் அதிகாரி பதவி

வயது-

      01-06-2012 அன்று

18 வயது நிரம்பியவராகவும்,

28 வயதிற்கு உட்பட்டவராகவும்

இருக்க வேண்டும்.

தகுதி-

குறைந்த பட்ச பட்டப் படிப்பு,

விண்ணப்பிக்கும் பகுதிக்கான

மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

அம்மொழியை பத்தாம் வகுப்பு வரை

ஒருமொழியாகப் படித்து இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் இரண்டு பதவிக்கும்

தனித்தனியே விண்ணப்பிக்கலாம்.




விண்ணப்பிக்க- 

உதவியாளர் பிரிவுக்கு ரூ.350/

அதிகாரி பிரிவுக்கு ரூ.450/

ஆன் லைன் மற்றும் ஆப்லைன்

முறைகளில் செலுத்தலாம்.

பின் ஆன் லைன் முறையில்

விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன் லைனில் கட்டணம்செலுத்த

இறுதி நாள்--25-06-2012

ஆப்லைனில் கட்டணம்செலுத்த

இறுதி நாள்--30-06-2012



இணயதள  முகவரி-

www. ibps. in/


வேலை வாய்ப்பு

பஞ்சாப் சிந்து வங்கியில் பணி -

சார்டர்டு அக்கவுண்டண்ட் --- 35 இடங்கள்

வயது-

உச்ச பட்ச வயது 32

தகுதி-

பட்டப் படிப்பு +சி. ஏ முடித்து இருக்க வேண்டும்.

குறைந்த  பட்சம் இரண்டு ஆண்டு காலம்

வங்கி அல்லது நிதித் துறையில்

அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.




ஜெனரலிஸ்ட் ஐ ,டி .அதிகாரிப் பிரிவு- 125இடங்கள்

அக்ரிகல்சர் பீல்டு ஆபிசர் பிரிவு---- 100இடங்கள்

வயது-

உச்ச பட்ச வயது 30

தகுதி-


தொடர்புடைய துறையில் பட்டப் படிப்பு



கடந்த ஆண்டு ஐ. பீ .பி .எஸ் நடத்திய

அதிகாரிகளுக்கான பொது எழுத்து

தேர்வில் சில குறைந்த பட்ச

நிபந்தனைகளுடன் வெற்றி

பெற்றிருக்க வேண்டும்.







ராஜ பாஷா அதிகாரிப் பிரிவு---- 15இடங்கள்



வயது-

உச்ச பட்ச வயது 30

தகுதி-


இந்தி மொழியில் சில குறைந்த பட்ச

கல்வித் தகுதிகள் வேண்டும்.



கடந்த ஆண்டு ஐ. பீ .பி .எஸ் நடத்திய

அதிகாரிகளுக்கான பொது எழுத்து

தேர்வில் சில குறைந்த பட்ச

நிபந்தனைகளுடன் வெற்றி

பெற்றிருக்க வேண்டும்.






சிவில் அ ண்டு எலக்ட்ரிகல் 


இன்ஜினியரிங் டெக்னிகல் ஆபிசர் பிரிவு--10 இடங்கள்




வயது-

உச்ச பட்ச வயது 30

தகுதி-


சிவில் அல்லது எலக்ட்ரிகல் பிரிவில்

பி. இ அல்லது பி. டெக்

கடந்த ஆண்டு ஐ. பீ .பி .எஸ் நடத்திய

அதிகாரிகளுக்கான பொது எழுத்து

தேர்வில் சில குறைந்த பட்ச

நிபந்தனைகளுடன் வெற்றி

பெற்றிருக்க வேண்டும்.



இதர தகவல்கள்-

இரண்டு ஆண்டு காலம் புரொபேஷனரி

அதிகாரியாக பணியாற்ற வேண்டும்.

ஐ. பீ .பி .எஸ் மதிப்பெண்கள்

அடிப்படையில் நேர்காணல்

நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டால்

ரு . 1/- இலட்சத்திற்கான

பிணையப் பத்திரத்தில் கையெழுத்து இட வேண்டும்.

விண்ணப்பிக்க- 


ரு . 200/- ஐ ஏதாவது ஒரு

பஞ்சாப் சிந்து வங்கி கிளையில்

அல்லது நெப்ட் முறையில்

செழுத்த வேண்டும்.

பின் ஆன் லைன் முறையில்

விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன் லைன் விண்ணப்பிக்க இறுதி நாள்-

                 15-06-2012

வங்கியின் இணயதள முகவரி-

www. psbindia. com/ spec%20ad.pdf