செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெண்கள் திருமண உதவித் திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்:-

இவர் முதல் பெண் மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி 

இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் 

 சென்னை அடையார்   புற்றுநோய் மருத்துவமனைக்கு  வித்திட்டவர் .

ஜாதி, மத பேதங்களை ஒழிக்கவும், கலப்புத் திருமணங்களை ஆதரிக்கவும்,

தமிழக அரசால் இந்த திட்டம் செயல்ப் பட்டு வருகிறது.

24000 ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உடைய 

ஏ ழை ப் பெண்கள் இதனால் பயன் பெறலாம்.

திருமணத்தின் போது  பெண்ணுக்கு 18 வயது 

பூர்த்தியாகியிருக்க வேண்டும். 

உச்ச வரம்பு ஏதுமில்லை.

வருமான வரம்பு ஏதுமில்லை.

15 நாட்களுக்குள் உதவி தொகை கிடைக்கும்.

இந்த திட்டத்தில் இரண்டு வகை உண்டு.

1.   முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் 

பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரை 

திருமணம் செய்திருக்க வேண்டும்.

 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேறிய அல்லது தவறியவர்களுக்கு  

ரூ. 25 ஆயிரம் (15 ஆயிரம் காசோலை , 10 ஆயிரம் சேமிப்பு பத்திரம்),

    தாலிக்கு  4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

2.  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் 

பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் 

முற்பட்ட வகுப்பினரை மணம் முடித்திருக்க வேண்டும். 

  பட்டய/ டிப்ளமோ  படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் 

 (30 ஆயிரம்காசோலை  , 20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரம்),
  
 தாலிக்கு  4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள் :- 

திருமண அழைப்பிதழ் அல் திருமண பதிவு  சான்றிதழ்,

ஜாதி சான்றிதழ்,

வயது சான்றிதழ்கள் ,

கல்வி சான்றிதழ்கள்

திருமணம் நடந்த தேதியிலிருந்து 

இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 மாவட்ட சமூகநல அலுவலர் அல் 


சமூகநல விரிவாக்க அதிகாரியிடம் 

விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள்

 இ ணை த்து  விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண நாளுக்கு முன் 40 நாட்களுக்குள் 

விண்ணப்பிக்க வேண்டும்.


 அன்னை தெரசா ஆதரவு அற்ற பெண்கள் திருமண உதவி திட்டம்:-

பெற்றோரை இழந்த ஆதரவு அற்ற பெண்குழந்தைகள் 

திருமண வயதை அடையும் நேரத்தில் உதவ 

தமிழக அரசால் இந்த திட்டம் செயல்ப் பட்டு வருகிறது.

ஆதரவு அற்ற பெண் அல் பாதுகாவலரின் 

ஆண்டு வருமானம் 24000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மணபெண்ணிற்கு திருமணத்தின் போது  பெண்ணுக்கு 18 வயது 

பூர்த்தியாகியிருக்க வேண்டும். 

உச்ச வரம்பு ஏதுமில்லை.

விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் உதவி தொகை கிடைக்கும்.

இதிலும் இரண்டு வகை உண்டு.

இதன் விதி  முறைகள் 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண

உதவி திட்டம் போன்றதே.

தேவையான சான்றிதழ்கள் :- 

திருமண நாளுக்கு முன் 40 நாட்களுக்குள் 

விண்ணப்பிக்க வேண்டும்

அவர் வசிக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ அல் எம். பி யின்  சான்றிதழ்.

அல் தாய், தந்தையின் இறப்பு  சான்றிதழ்

தாசில்தாரிடம் இருந்து பெண் அல் பாதுகாவலரின் 

வருமான சான்றிதழ்

வயது சான்றிதழ்கள் ,

கல்வி சான்றிதழ்கள்

இணைத்து அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அல் சமூகநல அதிகாரியிடம் 

 விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள்

 இ ணை த்து  விண்ணப்பிக்க வேண்டும்.


இவை குறித்து தகவல் அறிய 

மாவட்ட ஆட்சியர் அல் மாவட்ட சமூகநல அதிகாரி

மாநில அளவில் சமூகநல இயக்குநரை அணுகலாம்.  

பெண்கள் திருமண உதவித் திட்டம்

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்:-

நாகபட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள 

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி 

எழுத்தாளர்,  சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை 

ஒழிக்கப் பாடு பட்ட ஒரு தையிரியமான பெண்மணி.

இவரது நினைவாக ஏழை தாய்மார்கள்

 தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்யவும்,

பெண் கல்வியை மேம்படுத்தவும்,தமிழக அரசு  

திருமண உதவித் திட்டம் செயல்படுத்துகிறது.

ஆண்டு வருவாய் 24 ஆயிரத்திற்கு குறைவான ஏழை பெண்கள் பெறலாம்.

மணப்பெண்ணுக்கு குறைந்த பட்சம் 18வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதிக பட்ச  வயது வரம்பு இல்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவி வழங்கப் படும்.

இந்த திட்டத்தில் இரண்டு வகை உண்டு.

1. பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து தேறிய, தேறாத 

பிரைவேட்டாக தேர்வு எழுதி  தேறிய பெண்களின் 

தாய் அல்லது தந்தைக்கு 25ஆயிரம் உதவி தொகையும், 

தாலிக்கு அரைப் பவுன் [22 கேரட்] தங்க காசும் தரப்படும்.

மலை வாழ் மக்கள் என்றால் 5ம் வகுப்பு பாஸ் பண்ணினாலே போதும்.

2. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியிலோ, தொலை தூர கல்வியிலோ 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலை கழகத்திலோ 

பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா படித்த பெண்களுக்கு 

50 ஆயிரம் உதவி தொகையும், அரைப் பவுன் தங்க காசும் தரப்படும்.

திருமணத்திற்கு முன்னதாக 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வெகு அபூர்வமான தருணங்களில்  திருமணத்திற்கு 

முதல் நாள்  விண்ணப்பித்தாலும் தரப்படும்.

 விண்ணப்பித்து 15நாட்களில் உதவி அளிக்கப்படும்.

திருமண நாளன்றோ அல்லது அதன் பிறகோ 

 வரும்  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது.

தர வேண்டிய சான்றிதழ்கள் :-

பள்ளிக்கூட மாற்று  சான்றிதழ்,

பத்தாம் வகுப்பு/ டிகிரி/  டிப்ளோமா மதிப்பெண் சான்றிதழ்,

வருமான சான்றிதழ்,  


திருமண அழைப்பிதழ் 

இணைத்து அனுப்ப வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்க  வேண்டும் :-

மாநகராட்சி மற்றும்  நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 

அப்பகுதியின் தாலூக்கா அலுவலரிடம் 

கிராமப் பகுதிகளில் ஊராட்சி அல்லது 

சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல  அலுவலரிடம்,

 சமூக நல  அபிவிருத்தி  அதிகாரிகளிடம், 

கிராம நல அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.





டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவைகள் மறுமண உதவித் திட்டம்:- 

சமூக சேவகி, சித்த மருத்துவர் மற்றும் தமிழ் மொழி மற்றும்

தமிழிசைக்குப் பாடுபட்ட ஒருவர்.

ஈ.வெ.ரா.வுக்கு "பெரியார்" எனும் பட்டத்தை கொடுத்தவர்.

விதவைகள் மறுவாழ்வுக்கும், 

மறுமணத்தை ஊக்குவிக்கவும் 
  
தமிழக அரசு  உதவித் திட்டம் செயல்படுத்துகிறது.

கணவனை இழந்த பின் மறுமணம் செய்து கொள்ளும் 

யாவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு குறைந்த பட்சம் 20வயதும்,

மணமகனுக்கு அதிக பட்சம் 40வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருமான உச்ச வரம்பு எதுவும் இல்லை. 

விண்ணப்பித்து 15நாட்களில் உதவி அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் இரண்டு வகை உண்டு.

1. கல்வித் தகுதி தேவை இல்லை.

10ஆயிரம் ரூபாய்க்கான காசோலை,

15ஆயிரம் ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம்,

தாலிக்கு அரைப் பவுன் தங்கம் தரப்படும்.

2. பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா படித்த பெண்களுக்கு 

50ஆயிரம் ரூபாய் உதவி தொகையில் 

30ஆயிரம் ரூபாய் ரொக்கம், 

20ஆயிரம் ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம்,

தாலிக்கு அரைப் பவுன் தங்கம் தரப்படும்.

தர வேண்டிய சான்றிதழ்கள் :-

மறுமணம் ஆன ஆறுமாதங்களுக்குப் பின் 

விதவை என்பதற்கான சான்றிதழ்,

மறுமணத்திற்கான அழைப்பிதழ்,

கணவன் ,மனைவியின் வயது  சான்றிதழ்,

இரண்டாம் பிரிவில் என்றால் 

அதற்குரிய கல்வி சான்றிதழ் தர வேண்டும். 

 எங்கு விண்ணப்பிக்க  வேண்டும் :-

மாவட்ட சமூக நல  அதிகாரிகளிடம், 

அல்லது சமூக நல விரிவாக்க அதிகாரிகளிடம்

 விண்ணப்பிக்க வேண்டும். 



ஈ.வெ.ரா.மணியம்மை நினைவு  ஏழை விதவைகளின்  

 பெண்கள் திருமண உதவித் திட்டம்:-

ஈ.வெ.ரா.வை மணந்து, அவரின் போராட்டங்களுக்கு 

உறுதுணையாய் நின்ற ஒரு வீரப் பெண்மணி.

ஆண்டு வருவாய் 24 ஆயிரத்திற்கு குறைவான ஏழை விதவை 

தாய்மார்களின் பெண்களின் திருமணத்திற்காக      

தமிழக அரசு  உதவித் திட்டம் செயல்படுத்துகிறது.

மணப்பெண்ணுக்கு குறைந்த பட்சம் 18வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதிக பட்ச  வயது வரம்பு இல்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவி வழங்கப் படும்.

இதர விதி முறைகள் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் 

நினைவு திருமண உதவித் திட்டம் போன்றதே.

தர வேண்டிய சான்றிதழ்கள் :-

தாசில்தாரிடம் இருந்து பெற்ற விதவை சான்றிதழ்,

வருமான சான்றிதழ்,  

திருமண அழைப்பிதழ்,

மகளின் வயது  சான்றிதழ், 

அதற்குரிய கல்வி சான்றிதழ் தர வேண்டும். 

அரசாங்கத்தின் விதவை பென்சன் பெறும் பெண்கள் 

வருமான சான்றிதழ் இணைக்க தேவை இல்லை. 



 எங்கு விண்ணப்பிக்க  வேண்டும் :-


 மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் 

நினைவு திருமண உதவித் திட்டம் போன்றதே.




வியாழன், 16 ஜனவரி, 2014

FRUITS AND HUMAN BODY





FRUITS AND HUMAN BODY

Click here to join nidokidos

CARROTS  EYES


SLICE a carrot and it looks just like an eye, right down to the pattern of the iris. Its a clear clue to the importance this everyday veg has for vision. Carrots get their orange colour from a plant chemical called beta carotene, which reduces the risk of developing cataracts. The chemical also protects against macular degeneration an age-related sight problem that affects one in four over-65s. It is the most common cause of blindness in Britain. But popping a betacarotene pill doesnt have the same effect, say scientists at Johns Hopkins Hospital in Baltimore 
Click here to join
 nidokidos
WALNUT  BRAIN THE gnarled folds of a walnut mimic the appearance of a human brain - and provide a clue to the benefits. Walnuts are the only nuts which contain significant amounts of omega-3 fatty acids. They may also help head off dementia. An American study found that walnut extract broke down the protein-based plaques associated with Alzheimers disease. Researchers at Tufts University in Boston found walnuts reversed some signs of brain ageing in rats. Dr James Joseph, who headed the study, said walnuts also appear to enhance signalling within the brain and encourage new messaging links between brain cells.

Click here to join nidokidos
TOMATO  HEART  A TOMATO is red and usually has four chambers, just like our heart. Tomatoes are also a great source of lycopene, a plant chemical that reduces the risk of heart disease and several cancers. The Womens Health Study �� an American research programme which tracks the health of 40,000 women �� found women with the highest blood levels of lycopene had 30 per cent less heart disease than women who had very little lycopene. Lab experiments have also shown that lycopene helps counter the effect of unhealthy LDL cholesterol. One Canadian study, published in the journal Experimental Biology and Medicine, said there was ��convincing vidence that lycopene prevented coronary heart disease.

Click here to join nidokidos

FRUITS ON AN EMPTY STOMACH

  FRUITS ON AN EMPTY STOMACH


Very pertinent, informative and value enough to be printed and put onto your fridge for referenc
  
  Let's REMEMBER to take   FRESH FRUITS EVERYDAY and on anEMPTY STOMACH!
EATING FRESH FRUITS  

This is very informative!
  
    
We all think eating fruit means just buying fruit, cutting it up and popping it into our mouths. It's not that easy. It's important to know how and when to eat fruit. 
    
What's the correct way to eat fruit? 
    
IT MEANS NOT EATING FRUIT AFTER A MEAL! 
FRUIT SHOULD BE EATEN ON ANEMPTYSTOMACH.
    
Eating fruit like that plays a major role in detoxifying your system, supplying you with a great deal of energy for weight loss and other life activities.. 
    
FRUIT IS THE MOST IMPORTANT FOOD.
  
Let's say you eat two slices of bread, then a slice of fruit. The slice of fruit is ready to go straight through the stomach into the intestines, but it's prevented from doing so. 
    
In the meantime, the whole meal rots and ferments, and turns to acid. The minute the fruit comes into contact with the food in the stomach, and digestive juices, the entire mass of food begins to spoil.
  

Eat your fruit on an empty  stomach, or before your meal! You've heard people complain: Every time I eat watermelon I burp, when I eat durian my stomach bloats, when I eat a banana I feel like running to the toilet, etc. This will not happen if you eat the fruit on an empty stomach. Fruit mixes with the putrefying other food and produces gas. Hence, you bloat! 

Graying hair
baldingnervous outburst, and dark circles under the eyes -all of these will NOT happen if you eat fruit on an empty stomach.

There's no such thing as some fruits, like orange and lemon are acidic, because all fruit becomes alkaline in our body, according to Dr. Herbert Shelton who did research on this matter. If you have mastered the correct way of eating fruit, you have the Secret of Beauty, Longevity, Health, Energy, Happiness and normal weight.
  

When you need to drink fruit juice drink only fresh fruit juice, NOT from the cans. Don't drink juice that has been heated. Don't eat cooked fruit; you don't get the nutrients at all. You get only the taste... Cooking destroys all of the vitamins.
Eating a whole fruit is better than drinking the juice. If you should drink the juice, drink it mouthful by mouthful slowly, because you must let it 
mix with your saliva before swallowing it. You can go on a 3-day fruit-fast to cleanse your body.. Eat fruit and drink fruit juice for just 3 days, and you will be surprised when your friends say how radiant you look! 
KIWI:
 Tiny but mighty, and a good source of potassium, magnesium, vitamin E & fiber. Its vitamin C content is twice that of an orange! 
AN APPLE 
a day keeps the doctor away? Although an apple has a low vitamin C content, it has antioxidants & flavonoids which enhances the activity of vitamin C, thereby helping to lower the risk of colon cancer, heart attack & stroke. 
STRAWBERRY:
 Protective Fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits & protect the body from cancer-causing, blood vessel-clogging free radicals. 

EATING 2 - 4 ORANGES 
oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones, and reduce the risk of colon cancer. 
WATERMELON:
 Coolest thirst quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione, which helps boost our immune system. Also a key source of lycopene, the cancer-fighting oxidant. Also found in watermelon: Vitamin C & Potassium..
GUAVA & PAPAYA:
 Top awards for vitamin C. They are the clear winners for their high vitamin C content. Guava is also rich in fiber, which helps prevent constipation. Papaya is rich in carotene, good for your eyes..
Drinking Cold water after a meal = Cancer!  
Can u believe this? For those who like to drink cold water, this applies to you. It's nice to have a cold drink after a meal, however, the cold water will solidify the oily stuff that you've just consumed, which
  
slows digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer.. It is best to drink hot soup or warm water after a meal.
A serious note about heart attacks.
HEART ATTACK PROCEDURE  
Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting. Be aware of intense pain in the jaw. You may never have the first chest pain during the course of a heart attack. Nausea and intense sweating are also common symptoms. Sixty percent of people who have a heart attack while they're asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Be careful, and be aware. The more we know, the better our chance to survive. 


A cardiologist said if everyone who gets this mail sends it to 10 people, you can be sure that we'll save at least one life.
  
It may even be your own life!

வெந்நீர்

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!
வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.
ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.
இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது… என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா…? குட் குட்!

வியாழன், 3 அக்டோபர், 2013

விழாக்கள்

முதலாம் ஆண்டு         -------------------- காகித விழா

இரண்டாம் ஆண்டு       --------------------- பருத்தி விழா

மூன்றாம் ஆண்டு          ----------------------  தோல் விழா

நான்காம் ஆண்டு           ----------------------- மலர் மற்றும் பழ விழா

ஐந்தாம் ஆண்டு              ------------------------ மர  விழா

ஆறாம் ஆண்டு                -------------------------- சர்க்கரை/ கற்கண்டு /
                                                                                           இரும்பு    விழா

ஏழாம் ஆண்டு                   ----------------------------- கம்பளி/ செம்பு  விழா

எட்டாம்  ஆண்டு               ----------------------------- வெண்கல விழா

ஒன்பதாம் ஆண்டு            ----------------------------- மண் கலச  விழா

பத்தாம் ஆண்டு                   ----------------------------- தகரம் / அலுமினிய விழா

பதினோன்றாம் ஆண்டு    ------------------------------ எக்கு விழா

பன்னிரண்டாம்  ஆண்டு    ------------------------------ லினன் விழா

பதிமூன்றாம் ஆண்டு         ------------------------------   பின்னல் விழா

பதினான்காம் ஆண்டு        -------------------------------  தந்த விழா

பதினைந்தாம் ஆண்டு       --------------------------------  ஸ்படிக விழா

இருபதாம்  ஆண்டு             --------------------------------    பீங்கான் விழா

இருபத்து ஐந்தாம் ஆண்டு   ------------------------------  வெள்ளி  விழா

முப்பதாம்  ஆண்டு                  -------------------------------  முத்து விழா

நாற்பதாம் ஆண்டு                  --------------------------------   மாணிக்க விழா

ஐம்பதாம் ஆண்டு                    --------------------------------  பொன் விழா

அறுபதாம் ஆண்டு                   --------------------------------  வைர விழா

எழுபத்து ஐந்தாம் ஆண்டு    ---------------------------------  பவள விழா

நூறாம் ஆண்டு                        ---------------------------------- நூற்றாண்டு விழா

நடுவில் சில பக்கத்தைக் காணோம்  oh  sorry  நடுவில் சில ஆண்டுகளின்

பெயர்களை . காணோம். நானும் ஒரு புத்தகத்தில் படித்ததைதான்

இங்கு  கொடுத்துள்ளேன். அதனால் எனக்கும் தெரியாது.

உ ங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

சனி, 19 ஜனவரி, 2013

Instant Noodles

Instant Noodles - VERY SERIOUS STUFF!
Food for thought !
 
Please note that our Institute Jantung Negara (national Heart Institution) has recommended Malaysians not to over eat instant noodles as heart disease is mainly caused by the seasoning powder. If you can't do without it, reduce the powder by half and don't drink the soup after you finish the noodle.
 
CORRECT WAYOF COOKING NOODLES'
The correct way to cook instant noodles without harming our bodies and health: 
 
Normally, how we cook the instant noodles is to put the noodles into a pot with water, throw in the powder and let it cook for around 3 minutes and then it's ready to eat.This is theWRONG method of cooking the instant noodles. By doing this, when we actually boil the ingredients in the powder, normally with MSG, it will change the molecular structure of the MSG, causing it to be toxic.

The other thing that you may or may not realize is that, the noodles arecoated with wax and it will take around 4 to 5 days for the body to excrete the wax after you have eaten the noodles.
 
CORRECT METHOD: 1. Boil the noodles in a pot of water.

2. Once the noodles are cooked, take out the noodles, and throw away the water which contains wax.

3. Boil another pot of water, add the cooked noodles into the hot boiling water and then turn off the stove.

4. Only at this stage when the stove is off, and while the water is very hot, add the flavouring powder into the water, to make noodle soup.

5. However, if you need dry noodles, remove the noodles and add the flavouring powder and toss it to get dry noodles.
Dietician's Note:
 
If you buy plain hakka noodles which you make, you initially need to boil in water and discard the water. This will soften the noodles but to prevent it from sticking we need to add a tbsp of oil and also the noodles are deep fried partially to make them crunchy and then dusted with flour to prevent them from sticking while boiling. Hence when you buy the noodles they are already made unhealthy and this is the type we use to make stir fry noodles and the regular Maggi too is made the same way, plus they add MSG / Ajinomoto and other chemical preservatives.  
A large number of patients with ages ranging from 18-24  years are ending up with pancreatitis either as  a swelling or infection of the pancreas - I AM SURE ABOUT THIS COMMENT THOUGH !
 
due to regular consumption of instant noodles...
 
If the frequency is more than 3 times a week, then it is very hazardous...
Please share this info and help save a life