வியாழன், 23 ஆகஸ்ட், 2012

படிப்புகள்

இன்று கை நிறைய காசு தரும் படிப்புகளில்

கேட்டரிங் படிப்பு நிரந்தர வாய்ப்புள்ளதாக இருக்கிறது.

பல பெருநகரங்களில் அதுவும் தமிழ் நாட்டில்

"உணவு தயாரிப்பு" மற்றும் "உணவு பதப்படுத்தல்"

படிப்பு கற்றுத் தரும் கல்வி நிறுவனங்கள் அதிகம்.

அவற்றில்  சில----

கேட்டரிங் பயிற்சி கல்வி நிறுவனங்கள்-

1.அம்மன் தொழில் பயிற்சி நிறுவனம்.

சேலம்--2                98942 44961

2.செல்வம் கலைக் கல்லுரி

நாமக்கல் --3          04286-244606

3.C.S.I. பிஷப் அப்பாசாமி கல்லுரி

கோயமுத்தூர்--18   0422-2221840

4.பயோனியர் இன்டர்நேஷனல் ஓட்டல்

நிர்வாகப் பள்ளி

திருப்பூர்--4                 0421-743091

5.மெரிட் சுவிஸ் ஆசியன் ஓட்டல்

நிர்வாகப்  பயிற்சி நிறுவனம்.

ஊட்டி--1                      0423-2443601

6.ஆல்பா ஓட்டல் தொழில்நுட்ப  இன்ஸ்டிடியூட்

மதுரை--2                   0452--4360474

7.அன்னை பாத்திமா கேட்டரிங் இன்ஸ்டிடியூட்

திருமங்கலம், மதுரை-- 625706    04549-284528

8.பாரத் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்

தஞ்சாவூர்--5              04362-324505

9.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்

கேட்டரிங் டெக்னாலாஜி

தஞ்சாவூர்--1            04362-32567

10.பெல் உணவகக் கல்வி நிறுவனம்.

சிவகாசி--626141      04563-281734

11.கிங் கேட்டரிங் கல்வி நிறுவனம்

இராமநாதபுரம்--14    04567-224079

12.முஸ்லிம் கல்லூரி

திருவிதான் கோடு,

கன்னியாகுமரி மாவட்டம்    04651-248397

13.அறிஞர் அண்ணா கலைக் கல்லுரி

நொச்சிக்குப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம்   04343-235053

14.ஸ்ரீ ராம் ஓட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட்

பெருமாள் பட்டு

திருவள்ளூர்  மாவட்டம்      044-27689180

15.ஸ்ரீ அரவிந்தர் கல்லுரி

விழுப்புரம்                                0413-2678962

16.S.R.M. ஓட்டல் நிர்வாக இன்ஸ்டிடியூட்

காட்டாங்குளத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம்--603203    044-27455715

17.அன்னம்மாள் ஓட்டல் நிர்வாக  கல்வி நிறுவனம்

சென்னை--106        044-65330070

18.எம்.பி.ஓட்டல் நிர்வாக இன்ஸ்டிடியூட்

சென்னை--40           044-26631843

19.ஓட்டல் நிர்வாக கேட்டரிங் இன்ஸ்டிடியூட்[அரசு]

சென்னை-- 133        044--22542029

www.worldcolleges.info

இந்த தளத்தில் மாநிலவாரியாக 

எல்லா  விவரங்களுடன் பார்க்கலாம்.


ஓட்டல் நிர்வாக  இயல் மட்டும் அன்றி

எல்லா  வகை பாட பிரிவுகளைப் பற்றி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக